top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு
முகப்பு: Welcome
Search
ம.சு.கு
May 14, 20223 min read
[ம.சு.கு]வின் : எது சாத்தியமென்று பாருங்கள்
நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் தான் – ஆனால்
எது சாத்தியம்? எப்படிச் சாத்தியம்?
என்பதை அறிந்துணராமல்
நேரத்தை வீணடித்துவிடாதீர்கள்!
ம.சு.கு
May 11, 20222 min read
[ம.சு.கு]வின் : எதிர்காலத்தோடு பேசுங்கள்
உங்கள் கனவுகள்-இலட்சியங்களை அடைய
பிறர் உதவலாமே தவிர
அது ஒரு நாளும் அவர்களுடைய கனவாக முடியாது
ம.சு.கு
May 7, 20223 min read
[ம.சு.கு]வின் : “வாய்ப்பு” கிரகிக்க பட வேண்டியது
ஓட்டம்
முதலில் வாய்ப்பை நோக்கி–பின்
கிடைக்கின்ற வாய்ப்பில் வெற்றியை நோக்கி–பின்
பெற்ற வெற்றியை தக்கவைப்பதை நோக்கி
ஓட்டம் காலத்தின் கட்டாயம்
ம.சு.கு
May 4, 20224 min read
[ம.சு.கு]வின் : கவனச்சிதறல்கள் ஆபத்தானவை
கவனச் சிதறல்கள்
உங்களை முற்றிலும் திசைதிருப்பக்கூடும்;
எப்படி விழிப்புடன் தவிர்ப்பது என்பது சவால்தான்!!
ம.சு.கு
Apr 30, 20223 min read
[ம.சு.கு]வின் : பொய்களை குறைத்துக்கொள்ளுங்கள்
தவறுகளை மறைக்க ஆயிரம் பொய்கள் தேவைப்படும்;
சொல்லும் பொய்களை கோர்வையாக சொல்ல வேண்டும்;
ம.சு.கு
Apr 27, 20223 min read
[ம.சு.கு]வின் : தொடர்பு வட்டத்தை விரிவு படுத்துங்கள்
தொடர்புவட்டத்திற்கு
நீங்கள் உண்மையானவராகவும்
நம்பிக்கையானவராகவும் இருக்கவேண்டும்;சுயநலமாக மட்டுமே இருந்தால்
நீண்டகாலம் நீடிக்காது;
ம.சு.கு
Apr 23, 20223 min read
[ம.சு.கு]வின் : விழித்திருங்கள்
உங்களின் நேரடி கவனம் இல்லாமல் ஆழ்மனதின் வழி நடப்பதனால், நீங்கள் புதிதாய் எதையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை! எதையும் சாதிக்கப் போவதுமில்லை!
ம.சு.கு
Apr 20, 20223 min read
[ம.சு.கு]வின் : மாற்றங்களை வரவேற்று முன்னேறுங்கள்
மாற்றங்களை வரவேற்க
உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொண்டால்
அந்த மாற்றங்களே – உங்களை
மேலே தூக்கிச் சென்றுவிடும்
ம.சு.கு
Apr 16, 20223 min read
[ம.சு.கு]வின் : வாசிப்பை தொடருங்கள்
உலகில் இன்று வரை எழுதப்பட்ட சுயசரிதைகள் யாவற்றையும் புரட்டிப் பாருங்கள். "உழைப்பு,
தன்னம்பிக்கை, நூல் வாசிப்பு" அவர்களிடம் பொதுவாயிருக்கும்.
ம.சு.கு
Apr 13, 20223 min read
[ம.சு.கு]வின் : கற்றுக்கொடுங்கள்
கற்றலும் -கற்பித்தலும்
வாழ்வின் நிரந்தரத் தொடர்கதை;
நீங்கள் கற்க வேறொருவர் கற்பிக்கிறார்;
இன்று நீ கற்பது
நாளை உன்னால் கற்பிக்கப்படுகிறது;
ம.சு.கு
Apr 9, 20223 min read
[ம.சு.கு]வின் : வேலை தேக்கம் – வேதனையில் முடியும்
நாம் அம்பானி வீட்டு பிள்ளைகளல்ல
அடுத்தவர் வந்து செய்து கொடுப்பதற்கு
நம் செயலை நாமே செய்து தான் வெற்றி பெற வேண்டும்;
தாமதிக்காதீர்கள்!
ம.சு.கு
Apr 6, 20222 min read
[ம.சு.கு]வின் : மனச்சலனம் – மனவுறுதி
வெற்றி என்பது விற்பனைப் பொருளல்ல;
அது அவரவர்களின்
வேர்வைத்துளிகளில் உருவாகும் முத்துக்கள்;
முத்தெடுக்க வேர்வைக் குளியல் தான் ஒரேவழி
ம.சு.கு
Apr 2, 20222 min read
[ம.சு.கு]வின் : சரியான சேர்க்கை
நீ நல்லவனாவதும், தீயவனாவதும்
உன் சேர்க்கை தீர்மாணிக்கிறது;
எல்லா தீயபழக்கங்களும்
நட்புவட்டதிலிருந்தே ஆரம்பமாகிறது;
ம.சு.கு
Mar 30, 20223 min read
[ம.சு.கு]வின் : வாழ்க்கை மராத்தான் ஓட்டமல்ல! அது ஒரு குழப்பமான சிக்கலறை!!
வாழ்க்கையில் மாரத்தான் ஓட்டம் போல ஓட வேண்டியது அவசியமாக இருந்தாலும், இடையே வரும் சிக்கல்களுக்கு ஏற்ப, அனுபவங்களைக் கொண்டு பாதையை மாற்றிசெல்
ம.சு.கு
Mar 26, 20222 min read
[ம.சு.கு]வின் : ஏன் திட்டமிட வேண்டும்?
எப்போதும் வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!!
அந்த தூரத்தை அளந்து
என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு செயல்பட்டால்.....
ம.சு.கு
Mar 23, 20222 min read
[ம.சு.கு]வின் : தலைமை அவசியம்
கூட்டு முயற்சியும் – யதார்த்தமும் பத்து பேர் சேர்ந்து, ஒரு படகை செலுத்த துடுப்பு போடுகிறார்கள். அவரவர்கள் அமர்ந்துள்ள இடத்திற்கு,...
ம.சு.கு
Mar 19, 20223 min read
[ம.சு.கு]வின் : இயற்கையின் போக்கில் வாழலாமே !!
வெற்றிக்கு உழைக்க வேண்டும்” என்பது நிதர்சனம்
அந்த உழைப்பு
சமய-சந்தர்ப்ப-சாதுர்யம் கலந்த உழைப்பாக இருந்தால்
வெற்றி சற்றே எளிதாகும்.
ம.சு.கு
Mar 16, 20222 min read
[ம.சு.கு]வின் : சீக்கிரத்தில் வெளியேறிவிடாதீர்கள்
தோல்விகள் நிரந்தரமல்ல;
வெற்றியும் நிரந்தரமல்ல;
வெற்றிச் சரித்திரம் வேண்டுமானால்
வெற்றி பெறும் வரை போராட வேண்டும்;
ம.சு.கு
Mar 12, 20222 min read
[ம.சு.கு]வின் : கேள்விகளை செம்மைப்படுத்துங்கள்
கேள்விகள் பலவிதம்
கேட்பவர் சாதுரியம்:
கேட்டால்தான் கிடைக்கும்
கிடைக்கும்படி கேட்க வேண்டும்:
கேட்பதற்கு தயங்கினால்
எதுவுமே கிடைக்காது"
ம.சு.கு
Mar 9, 20222 min read
[ம.சு.கு]வின் : தயக்கம் ஏன்?
உங்கள் முயற்சியினால்
வென்றால் - சரித்திரம்;
தோற்றால் - அனுபவம்;
ம.சு.கு
Mar 5, 20222 min read
[ம.சு.கு]வின் : மாற்றுத் திட்டம்
வெற்றிபெற ஆசையிருந்தால் திட்டமிடல் தான் அதிமுக்கியம்.
மாற்று வழிகள், திட்டங்களை முன்னரே யோசித்து வைப்பது நன்று
ம.சு.கு
Mar 2, 20223 min read
[ம.சு.கு]வின் : ஒரு தோல்வி முடிவல்ல
முதல் முறையிலேயே வென்றால்
வெற்றியின் சுவையை உணர முடியாது;
சில தோல்விகளுக்கு பின் வரும் வெற்றி அதன் உண்மைச் சுவையை உணரச்செய்யும்;
ம.சு.கு
Feb 26, 20223 min read
[ம.சு.கு]வின் : யோசனைகள் பலவிதம் - தலைவன் எந்த விதம்?
தலைவனின் வெற்றி – குழுவின் செயல்பாட்டில்;
குழுவின் வெற்றி – தலைவனின் செயல்பாட்டில்;
ஒன்றைச் சார்ந்து மற்றொன்று
ம.சு.கு
Feb 23, 20222 min read
[ம.சு.கு]வின் : தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கிறோம்
செயல்படு
தொடர்ந்து செயல்படு
சிந்தித்து செயல்படு
ஆக்கப்பூர்வமாக அண்டத்தை வழிநடத்த
உன்னால் முடியும் என்று செயல்படு
முகப்பு: Blog2
bottom of page