top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 346 - வழக்கமானவற்றை தானியங்கியாக்குங்கள்...!"
நேரத்தை மிச்சப்படுத்து
தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க
உங்கள் சோம்பேறித்தனங்கள் செயலை பாதிக்காமலிருக்க
கூடியவரை செயல்களை தானியங்கி ஆக்குங்கள்!
ம.சு.கு
Sep 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 345 - உணர்வுசார் நுண்ணறிவு!"
மனித இனமே உணர்வுநிலை சார்ந்த ஒன்றுதான்!
எல்லாவற்றிலும் உணர்வுகளின் தாக்கம்தான் இங்கு அதிகம்!
பல தோல்விகளின் காரணமே உணர்ச்சிப்பெருக்குதான்!
ம.சு.கு
Sep 19, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 344 - பணியிட கலாச்சாரம் எப்படி....?”
ஒற்றுமையில் வேற்றுமை காண்பது ஒரு கலாச்சாரம்;
வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஒரு கலாச்சாரம்!
ம.சு.கு
Sep 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 343 - பொது அறிவுதான் எல்லாமே.....!"
விஞ்ஞானமும் பொதுஅறிவுதான்!
மெய்ஞானமும் பொதுஅறிவுதான்!
பொதுஅறிவை கவனித்தவன் வெல்கிறான்!
பொதுஅறிவை கவனிக்காதவன் தோற்கிறான்!
ம.சு.கு
Sep 17, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 342 - கவனச் சிதறல்களை தவிர்க்க....!"
ஒன்றைச் செய்துகொண்டிருக்கும்போது
ஒன்பது புதிய வேலைகள் வருகின்றன;
செய்வதில் கவனம் செலுத்தாமல்
புதியவற்றிற்கு தாவினால்
இருப்பதும் முடிவதில்லை
ம.சு.கு
Sep 16, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 341 - வலிகளை எதுவரை தாங்குவீர்கள்...!
வெற்றியை சமைக்க, வலிகளை அறுப்போம்!
வலிகளை குறைக்க திட்டமிட்டு உழைப்போம்!
உழைப்பு மட்டுமே வெற்றியின் ஆணித்தரமான பாதை!
ம.சு.கு
Sep 15, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 340 - வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரியுங்கள்...!"
தொடர்ந்து வாடிக்கையாளர்
எண்ணிக்கையும், விசுவாசமும் அதிகரிக்க அதிகரிக்க
நிறுவனத்தின் வியாபாரமும், எதிர்காலமும் மேலும் வழுவடையும்!!
ம.சு.கு
Sep 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 339 - 10,000 மணிநேர பயிற்சி…!"
நிபுணத்துவத்திற்கு 10,000 மணிநேர பயிற்சியென்பது
வேதவாக்கல்ல! ஒரு சராசரி அளவுகோல் மட்டுமே!
எவ்வளவு தூரம் நீங்கள் பயிற்சித்திருக்கிறீர்கள்!
ம.சு.கு
Sep 13, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 338 - கரைபடியாத கரங்கள்....!"
சமுதாயத்தில் நிறைய இடங்களில் பணம் பேசும் – ஆனால்
அது என்றைக்கும் நிரந்தரமாக இருக்க முடியாது!
குணம் மட்டும் பேசும் இடங்களில் பணம் காகிதம்தா்
ம.சு.கு
Sep 12, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 337 - தாக்குப்பிடித்து நிற்கிறீர்களா.....?
ஓயாமல் ஓடுபவருக்கு மட்டுமே வெற்றி சொந்தம்;
கால்வலிக்கிறது, உடல் களைத்துவிட்டது என்பவருக்கு
வந்த இடம் மட்டுமே மிச்சம்!!
ம.சு.கு
Sep 11, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 336 - தலைமைப் பண்புகள்...!"
எல்லா பெரிய வெற்றியின் பின்னும்
ஒரு தலைமையின் கனவும், ஆளுமையும்
அடிப்படை தேவையாகிறது!
அந்த தலைமையை எற்கும் பண்புகள்
உங்களிடம் இருக்கின்றனவா!
ம.சு.கு
Sep 10, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 335 - பணக்காரர்களின் தத்துவம் எதுவரை?"
பணத்தால் நிம்மதியில்லை என்று பணக்காரர்கள்
வாய்கிழியச் சொல்வார்கள் – ஆனால்
அதை தூக்கியெரிய யாரும் முன்வர மாட்டார்கள்!
ம.சு.கு
Sep 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 334 - கவலைப்படுவதற்கென்று ஒருநேரம்!"
தினம் முழுவதும் கவலைப்பட்டு
கவலையினால் உடலை வருத்தி
வாழ்க்கையும் கவலையும் ஒன்றாக்கினால்
வாழ்வதன் பொருளே கவலையாகிவிடும்!
ம.சு.கு
Sep 8, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 333 - கட்டுப்படுத்த முடியாதவைகள்!"
கட்டுப்படுத்த முடிபவைகள் எது? முடியாதவைகள் எது? என்பது உங்கள் கண்ணோட்டத்தில் இருக்கிறது. எதையும் கடக்கும் தைரியம் உங்களிடம் இருக்கிறதா?
ம.சு.கு
Sep 7, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 332 - இருக்கிறதென்ற மனநிலை வளரட்டும்!"
“இருக்கிறது”, “முடியும்” என்ற நம்பிக்கையோடு
உங்கள் செயல்பாடுகள் துவங்கினால்
வெற்றிக்கான கதவுகள் தானாய் திறக்கும்!
ம.சு.கு
Sep 6, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 331 - துரோகங்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்!"
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!
நீங்கள் ஏமாற்றவும் வேண்டாம்
யாரிடமும் ஏமாறவும் வேண்டாம்!!
ம.சு.கு
Sep 5, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 330 - வியாபாரமும் சமூக அக்கறையும்!"
குறுகிய கால நோக்குடன் செயல்பட்டு வீழ்வது உங்கள் நோக்கமா?
சமுதாய அக்கறையுடன் உங்கள் வியாபாரம்
தலைமுறைக்கும் நீடித்திருக்க ஆசையா?
ம.சு.கு
Sep 4, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 329 - வேண்டாதவற்றை சீக்கிரம் விலக்குங்கள்!"
தேவையானதை பத்திரப்படுத்துங்கள்
தேவையற்றதை சீக்கிரத்தில் கழித்துவிடுங்கள்
இது பொருள், நேரம், மனிதர்கள் என்று எல்லாவற்றிற்கும் பொதுவானதுதான்!
ம.சு.கு
Sep 3, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 328 - தலைமுறை இடைவெளி....!"
கையில் சாப்பிடும் தாத்தாவும் கரண்டியில் சாப்பிடும் பேரனும் ஒருசேர வருவதால், எல்லாவற்றையும் அனுசரிக்கும் விதத்தில் வியாபாரத்தை கட்டமையுங்கள்
ம.சு.கு
Sep 2, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 327 - என்னென்ன காப்பீடு செய்துள்ளீர்கள்...?"
காப்பீடு செய்கிறீர்கள்;
எவ்வளவு தொகைக்கு? என்னென்ன அபாயங்களுக்கு?
காப்பீட்டு பத்திரத்திலுள்ள சரத்து-சாராம்சங்கள் என்னென்ன தெரியுமா?
ம.சு.கு
Sep 1, 20232 min read
முகப்பு: Blog2
bottom of page