top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 261 - சராசரிகளை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள்!"
1-க்கும்,10-க்குமான சராசரி 5,
4-க்கும்,6-க்குமான சராசரியும் 5,
இரண்டின் சராசரியும் ஒன்றுதான்
ஆனால் அதைசார்ந்தெடுக்கும் முடிவுகள் ஒன்றாகுமா?
ம.சு.கு
Jun 27, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 260 - கூட்டத்தை பின்தொடர்கிறீர்களா?"
எங்கு?என்ன? செய்யலாமென்று
முடிவெடுப்பதுங்கள் கையில்!
அந்த முடிவை நீங்கள் சுயமாக எடுக்கிறீர்களா? அல்லது
ஆட்டுமந்தையென கூட்டதை தொடர்கிறீர்களா?
ம.சு.கு
Jun 26, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 259 - எல்லாவற்றிற்கும் ஒருநாள் முடிவுண்டல்லவா...?"
பிறந்தது ஒருநாள் மடிந்தே தீரும்! உருவாக்கியது ஒருநாள் அழிந்தே தீரும்!
யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல்
அதீதமாக வேதனை கொள்வதில் பயனென்ன?
ம.சு.கு
Jun 25, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 258 - உங்களுக்குப்பின் யார்?....
இயக்குனர், மேலாளர், ஊழியர் போனால்
நீங்கள் புதியவர்கள் நியமித்து சமாளிப்பீர்கள்!
ஒருவேளை நீங்களே போய்விட்டால்
யார் வந்து சமாளிப்பார்?
ம.சு.கு
Jun 24, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 255 - மனஅழுத்தத்தை கையாளப் பழகுங்கள்!
உங்களின் எல்லா உழைப்பும், எல்லா பொருள்சேர்ப்பும்
நிம்மதியான வாழ்க்கையை நோக்கியதாக இருக்கும்போது
ஏன் இந்த மனஉளைச்சல்
ம.சு.கு
Jun 21, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 253 - போதுமான தகவல் இருக்கிறதா?"
இருக்கிறதோ-இல்லையோ!! வேண்டுமோ-வேண்டாமோ!!
சரியோ-தவறோ!! இவரோ-அவரோ!! - எதுவானாலும்
முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்!
தகவல் போதவில்லை கேளுங்கள்!
ம.சு.கு
Jun 19, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 250 - உங்கள் குழுவின் திறமைகள் தெரியுமா?"
உங்கள் வேகத்தையும் திறமையையும் மட்டும்
கொண்டு போராடினால் போதாது!
உங்கள் குழுவின் பலம்-பலவீனம்,
எதிராளியின் பலம்-பலவீனம் தெரியவேண்டும்!
ம.சு.கு
Jun 16, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 249 - எப்போதும் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்!"
எல்லாவற்றிற்கும் ஒரு பாதுகாப்பு வலையத்தை
தொடர்ந்து உறுவாக்கிக் கொண்டே இருங்கள்;
சாதிக்காவிட்டாலும்
இருப்பதை தக்கவைக்க பாதுகாப்பு நிறைய தேவை;
ம.சு.கு
Jun 15, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 247 - வலையுலகின் சக்தியை பயன்படுத்துங்கள்!!"
எப்படி உங்களின் வாடிக்கையாளரை
இணையத்தின் மூலம் சென்றடைவதென்று தெரிந்துகொள்ளுங்கள்;
வளைதளங்கள் மூலம், வாடிக்கையாளருடன்
தொடர்பில் இருங்கள்!
ம.சு.கு
Jun 13, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 245 - வரிசையா? தேர்ந்தெடுக்கப்பட்டவையா?"
உங்கள் இலட்சியங்களுக்கேற்ப வரிசைப்படுத்துங்கள்;
உங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப முன்னுரிமை அளியுங்கள்;
ஆம்! யாரும் நம்பவைத்து ஏமாற்றப்படாத வரை!!
ம.சு.கு
Jun 11, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 244 - எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள்!"
உங்களுக்கு சொல்லப்பட்டதை
அப்படியே கண்மூடித்தனமாக செயல்படுத்தினால்
மூடப்பழக்கங்கள் வேறூன்ற வழியாகிடுமே!
ம.சு.கு
Jun 10, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 243 - கருத்து சுதந்திரம் இருக்கிறதா?"
கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால்
புதிய யோசனைகள் எப்படி வரும்?
உங்கள் வெற்றிக்கு உதவ மற்றவர்களும் சுதந்திரமாக சிந்தித்தால்தானே முடியும்!
ம.சு.கு
Jun 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 239 - உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...!"
சமுதாயம் சீருடன் இருக்க
சகமனிதனின் உணர்வுகளை மதிக்கவேண்டும்!
அதற்குமுன் உங்கள் உணர்வுகளை நீங்கள் மதிக்க வேண்டுமே?!
ம.சு.கு
Jun 5, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 237 - செய்வதெல்லாம் தேவையான செலவுகளா?"
நீங்கள் கோடிகோடியாய் ஈட்டலாம்
உங்கள் செலவு அதற்கும் கூடதலாய் இருந்தால்
மிஞ்சுவது என்ன? வெற்றிக்கும், செழிபிற்கும் செலவுகளை கவனியுங்கள்!
ம.சு.கு
Jun 3, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 235 - எல்லாம் கண்ணோட்டமே...!"
அரைகுடத்தில் பாதி தண்ணீரை பார்ப்பவர் உண்டு – அதேசமயம்
பாதி குடம் காலி என்று சொல்பவரும் உண்டு;
ம.சு.கு
Jun 1, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 234 - சிறு வேலைகளை உடனுக்குடன் முடியுங்கள்!"
சிறு வேலைகள் சேர்த்து
பட்டியலை பெரிதாக்குவதில் என்ன பயன்?
உடனுக்குடன் முடித்து
பட்டியலை சிரிதாக்கினால்
உங்கள் தன்னம்பிக்கை வளரும்!
ம.சு.கு
May 31, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 233 - கடினமான வேலையை முதலில் முடியுங்கள்!"
இன்றைய கடினப்பட்டியலை
நாளை என்று தள்ளிப்போட்டால்
அந்த நாளை என்றுமே வராது;
ம.சு.கு
May 30, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 231 - அடுத்த தலைமுறையை பற்றி யோசியுங்கள்.!"
இன்றைய இலாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு
எதிர்காலத்தை சூனியமாக்கிவிடாதீர்கள்!
இன்றொரு நாளோடு எல்லாம் முடிந்துவிடாது;
ம.சு.கு
May 28, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 230 - தானியங்கி யாக்குங்கள்...!
செய்ததையே
செய்து கொண்டிருப்பது?
எதைச் செய்வதற்கு இதற்குமேல் பெரிதாய்
மனிதமூலை தேவையில்லையோ
அதை இயந்திரமயமாக்கிவிடுங்கள்!
ம.சு.கு
May 27, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 221 - இன்றைய நடப்பை அறிந்திருங்கள்!"
மாற்றத்தை கணிக்க
இன்றைய நாட்டு நடப்பை
அறிவியல் முன்னேற்றத்தை
அரசியல் மாற்றங்களை – நீங்கள்
அசைபோட்டுக்கொண்டே இருக்கவேண்டும்!
ம.சு.கு
May 18, 20232 min read
முகப்பு: Blog2
bottom of page