top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 293 - நூலிழை வேறுபாடுதான்...!!"
உண்மைக்கும்-பொய்க்கும், அதிகாரத்திற்கும்-ஆணவத்திற்கும், அன்பிற்கும்-ஆதிக்கத்திற்கும்,
அறிவிற்கும்-அகங்காரத்திற்கும்
நூலிழை வேறுபாடுதான்!!
ம.சு.கு
Jul 29, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 292 - முடிவுகளை கொண்டு எடைபோடுகிறீர்களா..?"
தவறுகளையும், தோல்விகளையும் சந்திக்காமல்
யாரும் சிகரத்தை அடைந்ததில்லை;
அதற்காக தவறு செய்தவர்கள் எல்லோரும் வென்றுவிடவும் இல்லை;
ம.சு.கு
Jul 28, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 291 - பழிக்குபழி தேவையா...?"
ஏட்டிக்குபோட்டி, பழிக்குப்பழியாக நீங்கள் செய்ததில்,
எதிராளிக்கு நஷ்டமிருந்ததோ - இல்லையோ?
உங்களுக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டுள்ளதென்று அலசுங்கள்!
ம.சு.கு
Jul 27, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 290 - இது ஒன்றுமட்டுமே காரணமா?"
ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எவ்வாறு?
என்று எல்லாவற்றிற்குமான மூலாதாரத்தையும் கண்டு சரிசெய்யுங்கள்!!
ம.சு.கு
Jul 26, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 288 - எதோடு ஒப்பிடுகிறீர்கள்?"
நம் கண்முன் இருப்பவை மட்டுமே வாய்ப்பல்ல
நம் கண்களுக்கு அப்பாலும் நிறைய வாய்ப்புக்கள் இருக்கிறது!
ம.சு.கு
Jul 24, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 287 - பெரிதுபடுத்தப்படும் பிரச்சனைகள்!"
உலகிலூதிப் பெரிதுபடுத்தமுடியாதளவு
சிறிய பிரச்சனையென்று எதுவுமில்லை!
தொட்டாலும்,பட்டாலும் பெரிதாக்கலாம்!
கொன்றாலும்,தின்றாலும் சிறிதாக்கலாம்
ம.சு.கு
Jul 23, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 284 - பொருந்துகிறதா என்பதே முக்கியம்!!"
பொருந்தி வந்தால் ஒன்றோடு ஓன்று சேர்ந்து பத்தாகலாம்;
பொருந்தாத இடத்தில் எத்தனை சேர்ந்தாலும் எல்லாம் பூஜ்ஜியம்தான்;
ம.சு.கு
Jul 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 283 - தகவல் மிகப்பெரிய சொத்து!"
தகவலைக்கொண்டு பணம் சம்பாதித்தவரும் இருக்கிறார்!
அதைக்கொண்டு சீரழிந்தவரும் இருக்கிறார்!
தகவல் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் வழிவகுக்கிறது....
ம.சு.கு
Jul 19, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 280 - விழிப்புநிலை!"
உங்கள் விழிப்புநிலை
உங்களை சூழ்நிலையறிந்து
இடம், பொருள், ஏவல் அறிந்து
சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்!
ம.சு.கு
Jul 16, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 278 - சட்டவிதிகளுக்குள் ஆக்ரோஷமாக விளையாடுங்கள்!"
சட்டத்தை மீறியவர்கள், அநியாயக்காரர்கள் யாரும்
நீண்டகாலம் தொடர்ந்து ஜெயித்துவிடவில்லை;
அவர்கள் ஒருமுறை தோற்கும்போது
அது நிரந்தரமாகிவிடுகிறது
ம.சு.கு
Jul 14, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 277 - இலாபத்தில் ஒருபங்கை வெளியே எடுக்கவும்!!"
இலாபத்தின் ஒருபங்கை எப்போதும் வெளியிலெடுங்கள்; எல்லா முட்டையும் ஒருகூடையில் இருக்கக்கூடாதென்பதை
எப்போதும் நினைவில் வைத்திருங்கள்!
ம.சு.கு
Jul 13, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 274 - அமைதி காப்பதில் கஷ்டமென்ன?"
உங்களிடம் அதிகாரம் இருக்கிறது,
அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது என்பதற்காக
எல்லாவற்றிற்கும் நீங்கள் களம் காண முயற்சிக்காதீர்கள்!
ம.சு.கு
Jul 10, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 273 - பழக்கப்பட்ட விதத்திலேயே யோசிக்கிறீர்களா?"
ஏன்? எதற்கு? எப்படி? என்று ஆய்ந்து
ஒரு துறையில் மட்டும் யோசிக்காமல்
பல்வேறு வழிமுறைகளை சிந்திப்பவர்களால் மட்டுமே
வெற்றிவாய்ப்ப் கிடைக்கும்;
ம.சு.கு
Jul 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 272 - உதவியாளர் / செயலாளர் தேவை!"
எல்லா நேரங்களிலும், எல்லாவற்றையும் நீங்களே
பின் தொடர்ந்து செய்துவிட முடியாது!
அடுத்தடுத்த விடயங்களுக்கு போனால்தான்
பெரிய வெற்றிகள் சாத்தியம்
ம.சு.கு
Jul 8, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 271 - பொருளாதாரத்தை தொடர்ந்து கவனியுங்கள்!"
நம் வீட்டின் வரவு-செலவை பார்பதற்கே முடியவில்லை
நாட்டின் பொருளாதாரம் எனக்கெதுக்கு என்று ஒதுங்கிவிடாதீர்கள்!
ம.சு.கு
Jul 7, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 269 - உங்கள் எதிர்பார்ப்பை தெளிவுபடுத்துங்கள்!"
வியாபாரமோ, வேலையோ, குடும்பமோ,
எல்லாவிடத்திலும் நமக்கு எதிர்பார்ப்பு இருக்கும்!
அதேபோல மற்றவர்களுக்கு நம்மிடம் எதிர்பார்ப்பு இருக்கும்!
ம.சு.கு
Jul 5, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 268 - அதீத திட்டமிடல் குழப்பத்தில் முடியும்?"
திட்டமிடுதலில் 10%-20% இடைவெளி இருக்கட்டும்;களத்தின் சூழ்நிலைக்கேற்ற மாற்றத்திற்கும்
தவறவிட்ட நேரத்தையும் சரிசெய்ய வாய்ப்பாகும்
ம.சு.கு
Jul 4, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 267 - ஏன் திட்டமிட வேண்டும்?"
இலட்சம் பேர் கொண்ட போர்ப்படையை வழிநடத்துவதானாலும்
தனியாக உங்களை நீங்களே வழிநடத்துவதானாலும்
என்ன செய்யவேண்டும் என்ற திட்டமிடல் முதற்கண் தேவை
ம.சு.கு
Jul 3, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 266 - எங்கு, எப்படி நிலைப்படுத்துகிறீர்கள்..?"
எதோடு ஒப்பிட்டு வைக்கப்படுகிறீர்கள் என்பதைப்பொறுத்து
உங்கள் பொருளுக்கான விலையும்
உங்களுக்கான மதிப்பும் நிர்ணயமாகிறது!
ம.சு.கு
Jul 2, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 264 - மாறும் ஆசைகள்....கவனம்....!!
வாங்கும்வரை ஆண்டுக்கணக்காய் ஆசையிருக்கிறது
வாங்கியபின் ஆறேநாளில் சலித்துப்போகிறது!
குழந்தைகளின் பொம்மை ஆசைகளைப்போலத்தான்
பெரியவர்களினாசையும்
ம.சு.கு
Jun 30, 20233 min read
முகப்பு: Blog2
bottom of page