top of page
வெற்றிக்கான சின்னஞ்சிறு வழிகாட்டிகள்
- ம.சு.கு
பழக்கவழக்கம்
நல்ல பழக்கங்கள் - தொடர்ந்த செயல்படுத்தலினால் - வழக்கமாக வேண்டும்.
பழக்கம் வழக்கமானால், வாழ்வில் வெற்றிகள் உறுதியாகும்.
--- ம.சு.கு

முகப்பு: Welcome

Search
“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை
பணத்தின் பின்னால் ஓடுங்கள்
போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்!
எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால்
திரும்பிவர பாதையே இருக்காது!
ம.சு.கு
Oct 10, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 365 - “நீங்கள்” மட்டுமே நிஜம்......!"
வாழ்வில் எதுவேண்டுமானாலும் வந்துபோகலாம்
ஆனால் உங்களைப்பொருத்தமட்டில்
அவையனைத்தும் உங்களை சுற்றித்தான்;
ம.சு.கு
Oct 9, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"
செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால்
அதனால் உங்களுக்கென்ன இலாபம்?
சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்
ம.சு.கு
Oct 8, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"
உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல்
மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்!
மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்
ம.சு.கு
Oct 7, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"
ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்!
பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்!
ஒரே வழி, ஒரே முறைமை என்றால்
தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு
ம.சு.கு
Oct 6, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 361 - செல்வாக்குடையவர் முக்கியம்!"
நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் – ஒன்று
நீங்கள் செல்வாக்கு படைத்தவராகவோ
அல்லது செல்வாக்குள்ளவரின் முழு ஆதரவுள்ளவராகவோ இருக்கவேண்டும்
ம.சு.கு
Oct 5, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 360 - பூஜ்ஜிய நம்பிக்கையில் ஆரம்பிக்கவேண்டும்!"
யார்வேண்டுமானாலும் வந்துபோகலாமென்கிற இடத்தில்
எல்லா பாதுகாப்பையும் செய்துவிடுங்கள்–ஏனெனில்
உங்களால் எல்லோரையும் அறிந்துவைத்திருக்க முடியாது
ம.சு.கு
Oct 4, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 359 - பொருட்களின் வரத்தும், இருப்பும்!"
பற்றாக்குறையை சமாளிக்க
உங்களிடம் போதுமான இருப்பிருந்தால்
அன்று சந்தைக்கு நீங்கள் தான் எஜமானன்!
நீங்கள் நிர்ணயிப்பதுதான் விலையும்,விற்பனையும்
ம.சு.கு
Oct 3, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 358 - விலையில் ஜாக்கிரதையாக விளையாடுங்கள்.!"
வியாபாரத்தில் விலை ஒரு அபாயகரமான ஆயுதம்
அதை சாமர்த்தியமாக பயன்படுத்தி
கோடிகளை சேர்த்தவரும் உண்டு! இழந்து தெருக்கோடிக்கு வந்தவரும் உண்டு!
ம.சு.கு
Oct 2, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 357 - வியாபார இணைப்பு & கையகப்படுத்தல்...!"
ஆளவேண்டுமானால்
நீங்கள் விரிவடைந்துகொண்டே இருக்க வேண்டும்
விரிவடைய
பலவற்றை தொடர்ந்து இணைக்க வேண்டும்
பணியாதவற்றை கையகப்படுத்த வேண்டும்
ம.சு.கு
Oct 1, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 356 - “நேரத்தை” கொண்டு விளையாடுங்கள்..!"
சிலவற்றை சீக்கிரம் செய்வதில் இலாபம் கிடைக்கிறது!
சிலவற்றை தாமதிப்பதில் இலாபம் கிடைக்கிறது!
சிலவற்றை செய்யாமல் விடுவதில் இலாபம் கிடைக்கிறது!
ம.சு.கு
Sep 30, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 355 - வியாபாரத்தில் போர்த்தந்திரம்!"
எல்லா சவால்களையும் கடந்து நீங்கள் ஜெயிக்க
உங்கள் திறன்களை மேம்படுத்துவதோடல்லாமல்
எதிரியின் பலவீனங்களை தெரிந்து வீழ்த்த வேண்டும்!
ம.சு.கு
Sep 29, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 354 - அடையக்கூடிய இலக்குகலாக்குங்கள்..!"
இலக்குகள் தினம்தினம் அடைவதாய்
சிறிதுசிறிதாய் பிரித்து முடித்துக்காட்டுங்கள்!
ஒவ்வொரு முடிவும், அடுத்த
வெற்றிகரமான துவக்கத்திற்கான ஊக்கமாகும்
ம.சு.கு
Sep 28, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 353 - எப்படி பதிலளிக்கிறீர்கள்...!"
உணர்ச்சிவயப்பட்டு பழிக்குப்பழி எடுப்பதில் பயனில்லை!
உணர்வுகளை ஊக்கமாக்கி சாதிப்பதில்தான் உயர்வு இருக்கிறது!
ம.சு.கு
Sep 27, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 352 - சூழ்நிலைக்கு பழிகடா ஆகிவிடாதீர்கள்..?
சூழ்நிலைக்கு அடிபணிந்து மாறப்போகிறீர்களா?
சூழ்நிலை சவால்களை வென்று சாதிக்கப்போகிறீர்களா? நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
ம.சு.கு
Sep 26, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 351 - உங்கள் குழுவின் திறன் வளர்ச்சி...!"
ஒரு நம்பிக்கையான குழு
திறமையான குழு
மாற்றங்களுக்கும் வரவேற்கும் குழு
உங்களோடு பயனித்தால்,
இந்த உலகத்தில் சாதிக்க முடியாததென்று எதுவும் இல்லை
ம.சு.கு
Sep 25, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 350 - நிறுவனத்தின் ஆதரவு கட்டமைப்பு...!"
நீங்கள் பெரிதாய் செய்யவேண்டுமானால்
அதை உங்களுக்காக செய்துதர ஒரு
நம்பிகையான ஆதரவுக்கூட்டம் இருக்கவேண்டும்;
அந்த ஆதரவு கூட்டத்தை தேடுங்கள்!
ம.சு.கு
Sep 24, 20233 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 349 - உடல் மொழியின் தாக்கம்..!"
வார்த்தைக்ள பாதி, செய்கைகள் பாதி
இதுதான் தேருக்குநேரான தகவல் பரிமாற்றத்தின்
எழுதப்படாத விதி!
ம.சு.கு
Sep 23, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 348 - தியானம் எவ்வளவு அவசியம்!"
மனஅழுத்தம், உளைச்சல், அமைதியின்மையை தவிர்க்க
மாத்திரைகளைவிட
அன்றாட தியானமும், மூச்சுப்பயிற்சியும் – உங்களுக்கு
சிறந்த வழிகாட்டியாக இருக்கும்
ம.சு.கு
Sep 22, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 347 - வெளிப்படைத் தன்மை அதிகரிக்கட்டும்...!"
யாருக்கும் இரகசிய நோக்கமும் / இலக்கும் இல்லாதபோது
குழப்பங்கள் இல்லாமல், ஒற்றுமையுணர்வு இயல்பாய் அதிகரிக்கிறது.
ம.சு.கு
Sep 21, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 346 - வழக்கமானவற்றை தானியங்கியாக்குங்கள்...!"
நேரத்தை மிச்சப்படுத்து
தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க
உங்கள் சோம்பேறித்தனங்கள் செயலை பாதிக்காமலிருக்க
கூடியவரை செயல்களை தானியங்கி ஆக்குங்கள்!
ம.சு.கு
Sep 20, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 345 - உணர்வுசார் நுண்ணறிவு!"
மனித இனமே உணர்வுநிலை சார்ந்த ஒன்றுதான்!
எல்லாவற்றிலும் உணர்வுகளின் தாக்கம்தான் இங்கு அதிகம்!
பல தோல்விகளின் காரணமே உணர்ச்சிப்பெருக்குதான்!
ம.சு.கு
Sep 19, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 344 - பணியிட கலாச்சாரம் எப்படி....?”
ஒற்றுமையில் வேற்றுமை காண்பது ஒரு கலாச்சாரம்;
வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஒரு கலாச்சாரம்!
ம.சு.கு
Sep 18, 20232 min read
[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 343 - பொது அறிவுதான் எல்லாமே.....!"
விஞ்ஞானமும் பொதுஅறிவுதான்!
மெய்ஞானமும் பொதுஅறிவுதான்!
பொதுஅறிவை கவனித்தவன் வெல்கிறான்!
பொதுஅறிவை கவனிக்காதவன் தோற்கிறான்!
ம.சு.கு
Sep 17, 20232 min read
முகப்பு: Blog2
bottom of page